Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

Mangala Samaraweera

In இலங்கை
September 22, 2017 10:47 am gmt |
0 Comments
3402
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் கையொப்பமிடப்பட்ட புதிய 5,000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. நாணயத்தாள் அச்சிடும் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மார்ட்டின் சதர்லேண்ட் மூலம் குறித்த நாணயத்தாள் நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு திறைசேரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்று...
In இலங்கை
September 14, 2017 9:23 am gmt |
0 Comments
1109
புதிய வரிச் சட்டமூலத்தின் மூலம் இலங்கை 45 பில்லியன் ரூபாவை மேலதிகமாக பெற்றுக் கொள்ளும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தற்பொது நிலவும் சட்ட ஓட்டைகளை இல்லாமலாக்கும் நோக்கில் புதிய வருமான வரிச் சட்டமூலங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் உள் நா...
In இலங்கை
August 26, 2017 2:56 pm gmt |
0 Comments
1535
ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவுடன் விஷேட ஆலாசனைக் கூட்டம் ஒன்றினை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக பொண்டுவரப்படவுள்ள தேசிய வருமானம் தொடர்பிலான சட்ட மூலம் தொடர்பிலேயே இந்த கலந்துரையாடல் சந்திப்பு இடம் பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது...
In இலங்கை
August 10, 2017 9:49 am gmt |
0 Comments
1573
ஆயுதப் போராட்டத்தால் வடக்கில் முடக்கப்பட்டிருந்த இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மூன்று தசாப்தங்களின் பின்னர் இன்று (வியாழக்கிழமை) மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கின் பல இடங்களில் அதன் உப அலுவலகங்கள் திறந்துவைக்கப்படவுள்ள நிலையில், இன்றைய தினம் காங்கேசன்துறையில் அதன் முதலாவது உப அலுவல...
In இலங்கை
August 3, 2017 6:51 am gmt |
0 Comments
1229
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் 87 ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்பட்டனா் என்றும், 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் என்றும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஊடக ஒடுக்குமுறை கடந்த ஆட்சியில் அதிகமாக காணப்பட்டதென சுட்டிக்காட்டிய அமைச்சர் மங்கள, சில ஊடகவியலாளர்கள...
In இலங்கை
August 1, 2017 12:45 pm gmt |
0 Comments
1225
இறக்குமதி செய்யப்படும் மோதுமையின் அளவை அதிகரிக்கவுள்ளதாகவும், கோதுமையின் வரியினைக் குறைப்பதற்கும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், இறக்குமதி செய்யப்பட...
In வணிகம்
July 13, 2017 9:14 am gmt |
0 Comments
1097
IDA(சர்வதேச அபிவிருத்தி வங்கி)  2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் திகதியிலிருந்து 3 வருட காலப்பகுதிக்கு உலக வங்கி குழுக்களிடம் இருந்து இலங்கைக்கு 1,340 மில்லியன் டொலர் நிதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை பெற்று கொடுத்துள்ளது. இது தொடர்பாக கடந்த செவ்வாய்கிழமை(11.07.2017) வெகுஜன ஊடக மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவ...
In வணிகம்
July 13, 2017 2:23 am gmt |
0 Comments
1180
இலங்கைக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தரும் தேயிலை பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையை கௌரவிக்கும் முகமாக, நேற்றய தினம்(புதன் கிழமை) வெளியிடப்பட்ட 10ரூபா நாணயம் இன்று பயன்பாட்டிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த தேயிலை பெரும்தோட்ட பயிர்செய்கையில் இலங்கை 150ஆவது ஆண்டினை நேற்றய தினம் கொண்டாடியது. இதனை...
In வணிகம்
July 12, 2017 12:21 pm gmt |
0 Comments
1073
உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய வரி முறமை முதலீட்டை இலகுபடுத்துவதோடு, முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் அமையுமென நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தற்போதைய வரி முறமை சிக்கலானது மற்றும் முதலீட்டாளர்கள் புரிந்து கொள்வதற்கு கடினமானதும். ஆகையினால் புதிய வரி முறமைக்கான ...
In வணிகம்
July 6, 2017 11:12 am gmt |
0 Comments
1086
2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை செயற்த்திறன் மிக்கதாக தயாரிக்கவுள்ளதாக, நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த திட்டத்தின் படி மக்ரோ பொது நிதிக் கட்டமைப்பின் மொத்த உள்ளீட்டில் பொது வருமானத்தினை 16.5வீதம் கூட்டுவதோடு, பொது வரி செலவினை 5.3வீதமாக குறைக்கவுள்ளத...
In இலங்கை
June 17, 2017 12:10 pm gmt |
0 Comments
1128
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலை தென் கொரியாவின் மூலோபாய மற்றும் நிதியமைச்சருமான கிம் யோன்க் எயோனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் மற்றும் இருதரப்பு தொடர்புகளை மேம்படுத்துதல் ஆகிய குறித்து ஆராயப்பட்டுள்ளது. ஜ...
In இலங்கை
June 15, 2017 2:41 am gmt |
0 Comments
1361
நாட்டில் இனவாதத்தை தோற்றுவிக்க முயற்சிப்பவர்கள் எந்த உருவில் வந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் த...
In இலங்கை
June 3, 2017 2:44 am gmt |
0 Comments
1288
அமைச்சரவை மற்றத்திற்கு அமைய, புதிய ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளபோதும் எனக்கு எவ்வித புது பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என ஊடகத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் நிமல் போபகே தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவைக்கு அமைய அமைய நிதியமைச்சின் செயலாளராக செயற்பட்ட பேராசிரியர் ஆர்.எச்.எஸ்.சமரத...
In இலங்கை
June 2, 2017 12:36 pm gmt |
0 Comments
1154
இன, மத பேதங்கள் இன்றி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரச மற்றும் தனியார் துறை ஊடகங்களிடம் கேட்டுக்கொள்வதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை)  நடைபெற்ற ஊடகத்துறை அமைச்சு மற்றும் அரச தகவல் திணைக்கள அதிகாரிகளின் சந்திப்பில் உரை...
In அமைச்சரவை 2017
May 22, 2017 4:23 am gmt |
0 Comments
3046
நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக நிதியமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகிய ஒன்பது அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, இராஜாங்க அமைச்சுப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சுப் பதவியில் இருந்த மஹிந்த அமரவீரவுக்கு, மேலதிக...
In இலங்கை
March 22, 2017 4:04 am gmt |
0 Comments
1128
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (புதன்கிழமை) காலை ரஷ்யா நோக்கி பயணமானார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் செல்லும் ஜனாதிபதி மைத்திரி, பல சிரேஷ்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது...
In இலங்கை
March 16, 2017 1:35 pm gmt |
0 Comments
1304
காணாமல் போனவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்கள் அன்றைய தினமே கொல்லப்பட்டிருக்கலாம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் காணாமல் போனவர்களாக கருதப்படுபவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். வெளிவிவகார அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) மாலை நட...
In இலங்கை
March 16, 2017 6:03 am gmt |
0 Comments
1161
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக தென்கொரியாவினால் வழங்கப்பட்டு வந்த நிதி உதவியினை மேலும் அதிகரிப்பதற்கு தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் இணங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் ப...
In இலங்கை
March 6, 2017 3:55 am gmt |
0 Comments
1171
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் ஆரம்பமாகியுள்ள இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரி இன்று (திங்கட்கிழமை) காலை 7.30 மணியளவில் அந்நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இம் மாநாட்டில், ஜனாதிபதி மைத்திர...