Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Prime Minister modi

In இந்தியா
January 12, 2018 8:46 am gmt |
0 Comments
1159
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ‘தீபக் மிஸ்ரா’ மீது நான்கு நீதிபதிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளதையடுத்து மத்திய நீதியமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை ஒன்றை நடத்திவருகின்றார். இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். உச்சந...
In இந்தியா
January 7, 2018 4:16 am gmt |
0 Comments
1076
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து போனதற்கு பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோரே காரணம் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நடப்பு நிதி ஆண்டில் (2017-2018) நாட்டின் பொருளாதார வளர்ச்சிவேகம் 6.5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் தலைமை புள்ளிவிவர அ...
In இந்தியா
October 7, 2017 9:15 am gmt |
0 Comments
1244
குஜராத் மாநிலத்தில் 962.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள நான்கு வழிப்பாதை தொங்கு பாலத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டி வைத்தார். குஜராத் மாநிலத்தில் உள்ள பழைய துவாரகா நகரையும் புதிய துவாரகா நகரையும் இணைக்கும் வகையில் 2.32 கிலோமீட்டர் நீளத்துக்கு தொங்கும் பாலம் அமைக்க மாநில அரசு தீர்மான...
In இந்தியா
September 29, 2017 4:36 am gmt |
0 Comments
1146
இந்தியாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை நோக்கி நகர்வதாக குறிப்பிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இதுகுறித்து பதிலளிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தவறான பொருளாதா...
In இந்தியா
September 13, 2017 3:48 am gmt |
0 Comments
1225
பெலாரஸ் நாட்டிற்கு தேவையான ராணுவ உபகரணங்களை இந்தியாவில் தயாரிப்பதை ஊக்குவிப்பது குறித்து, அந்நாட்டு ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள பெலாரஸ் ஜனாதிபதி லுக்காஷேங்கோவிற்கும் பிரதமர் மோடிக்குமிடையிலான சந்திப்பு, நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம...
In இந்தியா
September 8, 2017 3:41 am gmt |
0 Comments
1309
எல்லையைக் கடந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இந்திய சிறைகளில் பாகிஸ்தானியர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தமது விடுதலையை கோரி 11 வயது சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் ஹென்னா என்ற இச் சிறுமியின் ...
In இந்தியா
August 6, 2017 7:19 am gmt |
0 Comments
1443
குஜராத்தில் தனது வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, பிரதமர் மோடியே திட்டமிட்டார் என காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 4ஆம் திகதி குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ராகுல் காந்தி சென்றிருந்த போது, அவரது கார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இத...
In இந்தியா
August 4, 2017 3:58 am gmt |
0 Comments
1223
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஒரு தந்தையாகவும் வழிகாட்டியாகவும் இருந்து தனக்கு வழிகாட்டியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜி தனது பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் சென்ற தருணத்தில் அவருக்கு எழுதிய கடிதமொன்றில் மோடி இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த கடிதம் தன் இதயத்தை தொட்டதால், அனைவரிடம...
In இந்தியா
July 24, 2017 9:17 am gmt |
0 Comments
1240
டெல்லி சென்றுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இச் சந்திப்பில், சர்ச்சைக்குரிய ஹைட்ரோ காபன் திட்டம், கதிராமங்களம் பிரச்சினை, விவசாயிகளின் பிரச்சினை, நீட்தேர்வு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரை...
In இந்தியா
July 11, 2017 10:11 am gmt |
0 Comments
1348
அமர்நாத் யாத்திரீகர்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாதென தெரிவித்துள்ளார். அத்தோடு, காஷ்மீர் முதல்வர் மற்றும் ஆளுநருடன் தொடர்புகொண்டு, அங்குள்ள நிலவரம் பற்றி கேட்டறிந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார...
In இந்தியா
June 19, 2017 4:54 am gmt |
0 Comments
1119
இராமகிருஷ்ண மிஷனின் தலைவரான சுவாமி அத்மஸ்தானந்தா, தனது 98ஆவது வயதில் காலமானார். உடல் நலக் குறைவால் கொல்கத்தாவிலுள்ள இராமகிருஷ்ண மிஷன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். சுவாமி அத்மஸ்தானந்தாவின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, தாம் கொல்கத்...
In இந்தியா
June 11, 2017 10:23 am gmt |
0 Comments
1316
தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியும் என பா.ஜ.க. கனவு காண்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், பிரதமர் மோடியின் 3 ஆண்டு கால ஆட்சி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அத்தோ...
In இந்தியா
June 11, 2017 4:50 am gmt |
0 Comments
1286
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்களின் அதிருப்தியை சம்பாதித்து வருவதாக  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்  தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அக்கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்ற நிலையில், டெல்லியில் நேற்று (ஞாயிற்ற...
In இந்தியா
May 25, 2017 8:32 am gmt |
0 Comments
1203
பிரதமர் மோடி எதிர்வரும் 29ஆம் திகதி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி அவர் ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது. முதலாவதாக ஜெர்மனி செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அங்கேலா மேர்கல்லை சந்தித்...
In இலங்கை
May 12, 2017 2:47 pm gmt |
0 Comments
1793
ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கம் மற்றும் நாட்டு மக்களின் உபசரிப்பிற்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இலங்கை மக்கள் அன்பான இதயம் கொண்டவர்கள் எனத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, தமது டுவிட...
In இலங்கை
May 12, 2017 1:59 pm gmt |
0 Comments
1211
இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து, பாரத பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பியுள்ளார். இன்று மாலை இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பைத் தொடர்ந்து, 6.50 மணியளவில் இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். நேற்று மாலை நாட்...
In இலங்கை
May 12, 2017 11:17 am gmt |
0 Comments
1446
இந்தியாவின் ‘1990’ எனும் அம்புலன்ஸ் சேவையை விரைவில் இலங்கை முழுவதும் வழங்கவுள்ளதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மலையகத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த பிரதமர் மோடி, டிக்கோயா விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ப...
In இலங்கை
May 12, 2017 9:32 am gmt |
0 Comments
2109
மலையகத்திற்கு இன்று முற்பகல் விஜயம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழிலும் சில வரிகள் மற்றும் சொற்களைக் கூறி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சில பாடல் வரிகள், திருக்குறள் மற்றும் பிரசித்தமான வரிகளை தமிழில் கூறிய பிரதமர் மோடி, இறுதியில் தமிழில் நன்றி கூறியுள்ளார். நோர்வூட் மைதானத்தில் திர...
In இந்தியா
May 10, 2017 7:27 am gmt |
0 Comments
1309
மின்னணு ஆட்சி முறையானது மக்களுக்கு எளிமையானது மட்டுமன்றி அதிகமான பயன்களைப் பெற்றுக்கொடுக்கக்கூடியது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் இன்று (புதன்கிழமை) உச்சநீதிமன்றத்தின் வழக்கு மேலாண்மை தகவல் அமைப்பை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் க...