இலங்கை

கொழும்பு துறைமுக நகரத்திற்கு பிரபாகரனை விட அதிக அதிகாரங்கள் இருக்கும் – ரணில்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கின் சில பகுதிகளை விட கொழும்பு துறைமுக நகரத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும்...

Read more

பிரித்தானியா முன்வைத்த கருத்துக்கு எதிராக ஒன்றிணையுமாறு தமிழர்களுக்கு நாடு  கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு

பிரித்தானியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமிழர்களிடத்தில் ஆதரவில்லையென அந்நாட்டு அரசு தரப்பு கூறிய கருத்து உண்மைக்கு புறம்பானது என...

Read more

யாழ்ப்பாணம் முடக்கப்படுமா?- முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் க.மகேசன்

யாழ்ப்பாணத்தை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read more

இலங்கையில் பரவும் கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்ட மாறுபாடுடைய வைரஸ் அல்ல

இலங்கையில் பரவும் கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்ட மாறுபாடுடைய வைரஸ் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்...

Read more

கொரோனா அச்சம் – கேகாலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கும் பூட்டு

கேகாலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர்  தெரிவித்துள்ளார். அதன்படி, சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும்...

Read more

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு 2ஆம் கட்டமாக மாற்று தடுப்பூசி வழங்க நடவடிக்கை

ஒக்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக மாற்று தடுப்பூசியை வழங்குவதால் பக்கவிளைவுகள் ஏற்படாது என தேசிய ஔடத அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின்...

Read more

யாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர்

யாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பிரதான சந்திகளில்,  தீவிர கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பணிக்காக கொக்குவில் சந்தியில்,  தகர கொட்டகை முகாம்...

Read more

தென் மாகாண பாடசாலைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பு இன்று!

தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும் என மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்....

Read more

வடமராட்சியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன் புதிய கட்டடம்

வடமராட்சியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன்  கட்டடமொன்று அமைக்கப்பட்டு வருகின்றமை மக்களிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி-  வத்ராஜன் பகுதியிலுள்ள  தனிநபரொருவரது சொந்த காணியில், சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானமொன்று அமைக்கப்பட்டு...

Read more

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2 ஆவது டோஸ் நாளை முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2ஆவது டோஸ் நாளை (புதன்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளது. அதன்படி, சுகாதாரப் பிரிவினருக்கு முதலில் அதனை வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்....

Read more
Page 3385 of 3511 1 3,384 3,385 3,386 3,511
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist