• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
பெண்களுக்கான காதல் தோல்வி பாடல் – புதுசா இருக்கே

Kavipriya S by Kavipriya S
2025/01/05
in சினிமா, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும், இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடலான `என்னை இழுக்குதடி’ &’லாவண்டர் நேரமே சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான Its Breakup da என்ற பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை ஸ்ருதிஹாசன் மற்றும் ஆதித்யா இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை சினேகன் எழுதியுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடும் பனிமூட்டம் – பல விமான , ரயில் சேவைகள் இரத்து

Next Post

உலக வங்கியின் கல்வி திட்டங்களின் முன்னேற்றம்: பிரதமர் ஆய்வு!

Related Posts

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?
இலங்கை

2026-04-30
நாடு முழுவதும் 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ள தேசிய மக்கள் சக்தி!

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!
உதைப்பந்தாட்டம்

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!

2026-04-30
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!
இலங்கை

இன்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்படலாம்

2026-04-30
திறைசேரி செயலாளர் நிதிக்குழுவில் முன்னிலை
இலங்கை

திறைசேரி செயலாளர் நிதிக்குழுவில் முன்னிலை

2026-04-30
இலங்கையில் தனது வங்கிச் சேவைகளை முடித்துக் கொண்ட HSBC
இலங்கை

இலங்கையில் தனது வங்கிச் சேவைகளை முடித்துக் கொண்ட HSBC

2026-04-30
Next Post
உலக வங்கியின் கல்வி திட்டங்களின் முன்னேற்றம்: பிரதமர் ஆய்வு!

உலக வங்கியின் கல்வி திட்டங்களின் முன்னேற்றம்: பிரதமர் ஆய்வு!

வீதி பாதுகாப்புக்கு புதுமையான முயற்சிகள்: இலங்கையில் முன்னோடி போக்குவரத்து திட்டங்கள் தொடக்கம்!

பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் பட்டமளிப்பு விழா: ஈராக், இலங்கை அதிகாரிகள் உட்பட 78 கேடட்கள் பட்டம் பெற்றனர்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
மாவிலாறு அணைக்கட்டில் இன்று ஆரம்பித்து வைப்பு

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

0
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

0
திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

0
மாவிலாறு அணைக்கட்டில் இன்று ஆரம்பித்து வைப்பு

மாவிலாறு அணைக்கட்டில் இன்று ஆரம்பித்து வைப்பு

2026-04-30
மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

2026-04-30
எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

2026-04-30
திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

2026-04-30
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

2026-04-30

Recent News

மாவிலாறு அணைக்கட்டில் இன்று ஆரம்பித்து வைப்பு

மாவிலாறு அணைக்கட்டில் இன்று ஆரம்பித்து வைப்பு

2026-04-30
மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

2026-04-30
எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

2026-04-30
திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

2026-04-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.