• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திறைசேரி செயலாளர் நிதிக்குழுவில் முன்னிலை

Hanushya P by Hanushya P
2026/04/30
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

நிதி அமைச்சின் செயலாளரான ஹர்ஷனா சூரியப்பெரும, நிதிப் பற்றிய குழு முன்னநிலையில் இன்று முன்நிலையாகியிருந்தார்.
நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷா டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே நிதி அமைச்சின் செயலாளர் இன்று முன்நிலையாகியிருந்தார்.

இந்த விசாரணையின் போது, குறித்த நிதி பரிவர்த்தனைகள் எவ்வாறு இடம்பெற்றன, கண்காணிப்பு முறைகள் எவ்வாறு செயல்பட்டன, மற்றும் அதில் ஏதேனும் தவறுகள் அல்லது அலட்சியங்கள் இருந்தனவா என்பன விரிவாக ஆராயப்பட்டிருந்தன.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

Related

Tags: Committee on Public Finance.Harshana SuriyapperumaMinistry of Finance
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் தனது வங்கிச் சேவைகளை முடித்துக் கொண்ட HSBC

Next Post

இலங்கையில் 2010-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்குப் புகைப்பிடிப்பதற்கு தடை: புதிய முன்மொழிவு!

Related Posts

2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!
இலங்கை

2026-06-17
பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!
இலங்கை

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

2026-06-17
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!
ஈரான்

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் யோஷித ராஜபக்ஷ கைது!

2026-06-17
Next Post
இலங்கையில் 2010-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்குப் புகைப்பிடிப்பதற்கு தடை: புதிய முன்மொழிவு!

இலங்கையில் 2010-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்குப் புகைப்பிடிப்பதற்கு தடை: புதிய முன்மொழிவு!

மே 9-ல் போர் நிறுத்தம்!

மே 9-ல் போர் நிறுத்தம்!

நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

இன்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்படலாம்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக 139 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பறிமுதல் !

பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக 139 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பறிமுதல் !

0
2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

0
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

நாடாளுமன்ற இடைத்தேர்தல் விகாரத்தில் ஆண்டி பர்ன்ஹாம்க்குப் பிரதமர் கடும் எச்சரிக்கை!

0
வெள்ளை மாளிகை மீதான ட்ரோன் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 பேர் எஃப்.பி.ஐ-யால் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.