• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
டித்வா சூறாவளி இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம்; அதிர்ச்சியூட்டும் சேத அறிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/12/04
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அண்மைய சூறாவளியால் ஏற்பட்ட விரிவான சேதத்தைத் தொடர்ந்து, இலங்கையின் 1,593 கிலோ மீட்டர் ரயில் வலையமைப்பில் 478 கிலோ மீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடியதாக உள்ளது என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

பல மாவட்டங்களில் போக்குவரத்து, விவசாயம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றை புயல் கடுமையாக பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விவசாய சேவைகள் திணைக்களத்தின் அறிக்கையின்படி, 1,777 குளங்கள், 483 அணைகள், 1,936 கால்வாய்கள் மற்றும் 328 விவசாய வீதிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 137,265 ஏக்கர் விளைநிலங்கள் மற்றும் 305 சிறு நீர்ப்பாசன கால்வாய்களும் அழிக்கப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்தி அதிகார சபை தடைபட்ட 246 வீதிகளை மீண்டும் திறந்துள்ளது, ஆனால் நாடு முழுவதும் 22 பாலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 

ஊவா மாகாணத்தில் ஆறு பாலங்கள், வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் தலா நான்கு பாலங்கள், மேற்கு மாகாணத்தில் மூன்று பாலங்கள், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் தலா இரண்டு பாலங்கள் மற்றும் வடமத்திய மாகாணத்தில் ஒரு பாலம் சேதமடைந்துள்ளன.

தொலைத்தொடர்பு மீட்பு 91 சதவீதமாக உள்ளது, இருப்பினும் நுவரெலியா மாவட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பாதிக்கப்பட்ட 16,178 துணை மின் நிலையங்களில் 11,315 மீண்டும் இயக்கப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட 3,531,841 இணைப்புகளில் 72 சதவீதம் பேர் – 2,526,264 நுகர்வோருக்கு மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

அரநாயக்காவில் போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு வசிப்பவர்களுக்கு உலர் உணவு விமானம் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

மேலும் அப்பகுதியில் உள்ள மருத்துவ குழுக்களுக்கு மேலதிக ஆதரவு வழங்கப்பட்டது.

நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை , நீர்வள வாரியம், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், நீர்ப்பாசனத் திணைக்களம், மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கட்டமைப்பு ஸ்திரத்தன்மையை மதிப்பிடுவதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர் – என்றும் அவர் கூறினார்.

Related

Tags: CyclonedamagePrabath ChandrakeerthiRailwaysடித்வாபிரபாத் சந்திரகீர்த்தி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவதூறு முயற்சி’ – தொழிற்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

Next Post

வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

Related Posts

இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது
இலங்கை

2026-02-04
மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

2026-02-04
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்
அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

2026-02-04
இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

காலநிலை தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

2026-02-04
படகு விபத்தில் கிரேக்க கடல் பகுதியில் 14 பேர் உயிரிழப்பு!
உலகம்

படகு விபத்தில் கிரேக்க கடல் பகுதியில் 14 பேர் உயிரிழப்பு!

2026-02-04
Next Post
வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட வீதிகளின் புனரமைப்பு பணிகள்  ஆரம்பம்!

வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உதவிப் பொருட்களுடன் 47 பேர் கொண்ட மீட்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பிய பாகிஸ்தான்!

சாலிஸ்பரி நோவிச்சோக் விஷம் குறித்த  விசாரணை – இரசாயன ஆயுதத் தாக்குதலைத் தடுக்க  தவறியதா இங்கிலாந்து  அரசாங்கம்!

சாலிஸ்பரி நோவிச்சோக் விஷம் குறித்த விசாரணை - இரசாயன ஆயுதத் தாக்குதலைத் தடுக்க தவறியதா இங்கிலாந்து அரசாங்கம்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

0
தடம் புரண்ட ரயில் , மாற்று வழிகளை பின்பற்றுமாறு கோரிக்கை

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

0
மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

மட்டக்களப்பில் பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

0
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

0
இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

2026-02-04
தடம் புரண்ட ரயில் , மாற்று வழிகளை பின்பற்றுமாறு கோரிக்கை

தடம் புரண்ட ரயில் , மாற்று வழிகளை பின்பற்றுமாறு கோரிக்கை

2026-02-04
ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

2026-02-04
மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

மட்டக்களப்பில் பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

2026-02-04
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

2026-02-04

Recent News

இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

2026-02-04
தடம் புரண்ட ரயில் , மாற்று வழிகளை பின்பற்றுமாறு கோரிக்கை

தடம் புரண்ட ரயில் , மாற்று வழிகளை பின்பற்றுமாறு கோரிக்கை

2026-02-04
ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

2026-02-04
மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

மட்டக்களப்பில் பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

2026-02-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.