பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உஸ்வெட்டகொய்யாவ கடல் பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கு உள்ளாகி எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

© 2026 Athavan Media, All rights reserved.