சட்டவிரோத தொல்பொருள் அகழ்வு நடவடிக்கை; இருவர் கைது!
களுத்துறை, ஹசலக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத தொல்பொருள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹசலக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின்...





















