ஆப்கானிஸ்தானை எட்டு ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ் சூப்பர் 4 நம்பிக்கையுடன்!
2025 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்றிரவு (16) நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியானது 08 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலமாக சூப்பர்...





















