• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் சங்கக்காரா நியமனம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/11/17
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சீசனுக்கு முன்னதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இன்று (17) எக்ஸில் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளது.

2025 ஆகஸ்ட் 30 அன்று ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை டிராவிட் இராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சங்கக்காரவை மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

சங்கக்கார முன்பு 2021 முதல் 2024 வரை ராஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார்.

அவரது தலைமையின் கீழ், ராஜஸ்தான் அணி, 2022 இந்தியன் பிரீமியர் லிக் சீசனில் இறுதிப் போட்டியை எட்டியது 

மேலும், 2024 சீசனில் பிளேஆஃப்களுக்குத் திரும்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Image

Related

Tags: Kumar SangakkaraRajasthan Royalsகுமார் சங்கக்காரராஜஸ்தான் ரோயல்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

GMOA பிரதிநிதிகள் குழு ஒன்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

Next Post

கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் விமானி உயிரிழப்பு!

Related Posts

24 மணி நேரத்தில் ₹97 கோடி ரூபா: திருப்பதி ஆலயத்துக்கு கிடைத்த சாதனை நன்கொடை!
இந்தியா

2026-07-16
பொழுதுபோக்கு வரியை குறைத்த கொழும்பு மாநகர சபை!
இலங்கை

‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!
இங்கிலாந்து

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த கலந்தாய்வு அடுத்த மாதம்!

உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
இலங்கை

உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்கக் கோரும் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

2026-07-16
Next Post
கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் விமானி உயிரிழப்பு!

கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் விமானி உயிரிழப்பு!

மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை வழக்கில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் குற்றவாளி என தீர்ப்பு!

IMAX வடிவில் உருவாக்கப்படும் ராஜமௌலியின் வாரணாசி

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
24 மணி நேரத்தில் ₹97 கோடி ரூபா: திருப்பதி ஆலயத்துக்கு கிடைத்த சாதனை நன்கொடை!

24 மணி நேரத்தில் ₹97 கோடி ரூபா: திருப்பதி ஆலயத்துக்கு கிடைத்த சாதனை நன்கொடை!

0
நிந்தவூரில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

நேற்று மாத்திரம் 1,195 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

0
உக்ரைனுக்கு இறுதிப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் ஸ்டார்மர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.