ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த உறுப்பினர்கள் மீதான தடையை நீக்க UNP முடிவு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) செயற்குழு, ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்த உறுப்பினர்கள் மீது முன்னர் விதிக்கப்பட்ட அனைத்து...





















