ஏர் இந்தியா விமான விபத்து; பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வழக்கு தொடர்வு!
ஜூன் மாதம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர், விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹனிவெல்...





















