கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பிலிருந்த பொலிஸ் அதிகாரி கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் என அறியப்படும் கெஹல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்...





















