இஸ்ரேலில் தாதியர் வேலைக்கான ஆட்சேர்ப்பு மோசடி குறித்து விசேட கவனம்!
இஸ்ரேலுக்கு இலங்கை தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் ஈடுபட்டுள்ள மோசடி இடைத்தரகர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்...





















