துறைமுகங்களில் தேங்கி நிற்கும் 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள்; மீண்டும் விலை உயர்வுக்கான சாத்தியம்!
புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் தேங்கி நிற்கின்றன. இதனால், மேலதிக வாகனங்களை இறக்குவதில் கடுமையான...




















