Jeyaram Anojan

Jeyaram Anojan

லிவர்பூல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழப்பு!

லிவர்பூல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழப்பு!

போர்த்துக்கல் சர்வதேச வீரரும், லிவர்பூல் கழக வீரருமான டியோகோ ஜோட்டா (Diogo Jota) வியாழக்கிழமை (03) ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். 28 வயதான அவர்...

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!

நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் உத்தரவுகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல்...

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு; இரு மாதங்களில் தீர்க்கமான தீர்மானம்!

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு; இரு மாதங்களில் தீர்க்கமான தீர்மானம்!

குழந்தைகளைப் பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக அரசாங்கம் இரண்டு மாதங்களில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி...

மேர்வின் சில்வா உள்ளிட்டோருக்கு பிணை!

மேர்வின் சில்வா உள்ளிட்டோருக்கு பிணை!

சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று...

பல்கலை வன்முறை சம்பவங்களையும் தடுக்க உடன் நடவடிக்கை எடுக்கவும் – பிரதமர்!

பல்கலை வன்முறை சம்பவங்களையும் தடுக்க உடன் நடவடிக்கை எடுக்கவும் – பிரதமர்!

பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை, துஷ்பிரயோகங்கள் மற்றும் சகல வன்முறைகளையும் தடுப்பதற்கு அவசியமான சிபாரிசுகள் மற்றும் நடவடிக்கைகளை தயாரிக்குமாறு கல்வி...

கந்தானை துப்பாக்கிச் சூடு தொடர்பான அப்டேட்!

கந்தானை துப்பாக்கிச் சூடு தொடர்பான அப்டேட்!

கந்தானை பகுதியில் இன்று (03) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த அரசியல்வாதி மங்கள சமரவீரவின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய...

310/5 என்ற நிலையில் இந்தியா; இரண்டாம் நாள் ஆட்டம் இன்று!

310/5 என்ற நிலையில் இந்தியா; இரண்டாம் நாள் ஆட்டம் இன்று!

பேர்மிங்கமில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (03) ஆரம்பமாகவுள்ளது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (02)...

மாலியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மூன்று இந்திய தொழிலாளர்கள்!

மாலியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மூன்று இந்திய தொழிலாளர்கள்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அமைந்துள்ள ஒரு சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரியும் மூன்று இந்தியர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். மேற்கு மாலியின்...

202 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

202 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

இலங்கை கடலோர காவல்படை, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து, வென்னப்புவ, போலவத்த பகுதியில் நேற்று (02) நடத்திய சிறப்பு சோதனையில் 900...

கந்தானையில் துப்பாக்கி சூடு; இருவர் காயம்!

கந்தானையில் துப்பாக்கி சூடு; இருவர் காயம்!

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார்...

Page 207 of 585 1 206 207 208 585
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist