• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாளுவெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து

Hanushya P by Hanushya P
2026/02/25
in இலங்கை
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

அநுராதபுரம் – மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாளுவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

மிஹிந்தலை பொலிஸ் பிரிவின் சீப்புக்குளம் – கலன்பிந்துனுவெவ வீதியின் பாளுவெவ பகுதியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சீப்புக்குளம் பகுதியிலிருந்து கலன்பிந்துனுவெவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின் ஆசனத்தில் அமர்ந்து சென்றவரும் பலத்த காயமடைந்த நிலையில் தம்மன்னாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் மிஹிந்தலை, சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த மற்றைய நபருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: Mihintale Police Division imotorcycle accidentSeepukulam - Kalanbindunuwewaseriously injured
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பதுக்கி வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்பு

Next Post

வெளியானது ‘மரகத மலை’ திரைப்படத்தின் டீசர் !

Related Posts

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
இலங்கை

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கொழும்பில் இன்றும் பல பகுதிகளில் நீர் வெட்டு!
இலங்கை

கொழும்பில் இன்றும் பல பகுதிகளில் நீர் வெட்டு!

2026-04-08
லாக்ஃப்ஸ் எரிவாயு விநியோகத்தை தடையின்றி தொடர விசேட நடவடிக்கை!
இலங்கை

லாக்ஃப்ஸ் எரிவாயு விநியோகத்தை தடையின்றி தொடர விசேட நடவடிக்கை!

2026-04-08
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-04-08
மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது
இலங்கை

மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது

2026-04-07
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்

2026-04-07
Next Post
வெளியானது  ‘மரகத மலை’  திரைப்படத்தின் டீசர் !

வெளியானது 'மரகத மலை' திரைப்படத்தின் டீசர் !

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் AI

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் AI

மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்

இன்றைய நாளுக்கான வானிலை

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அதிரடி ஆட்டத்தால் மும்பையை 27 ஓட்டங்களால் வீழ்த்திய ராஜஸ்தான்!

அதிரடி ஆட்டத்தால் மும்பையை 27 ஓட்டங்களால் வீழ்த்திய ராஜஸ்தான்!

0
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

0
கொழும்பில் இன்றும் பல பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பில் இன்றும் பல பகுதிகளில் நீர் வெட்டு!

0
லாக்ஃப்ஸ் எரிவாயு விநியோகத்தை தடையின்றி தொடர விசேட நடவடிக்கை!

லாக்ஃப்ஸ் எரிவாயு விநியோகத்தை தடையின்றி தொடர விசேட நடவடிக்கை!

0
2 வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட அமெரிக்கா, ஈரான்; ஹார்முஸ் நீரிணையை திறக்க உடன்பாடு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.