பட மாளிகை – தொலைக்காட்சி- டிஜிட்டல் தளம் – இலத்திரனியல் ஊடகம் – என சினிமா சார்ந்த வணிகத்தில் சந்தை மதிப்பு கொண்ட நடிகராக உயர்ந்திருக்கும் சந்தோஷ் பிரதாப் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மரகத மலை’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியானது.
அறிமுக இயக்குநர் எஸ். லதா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மரகத மலை’ எனும் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், தீப்ஷிகா, தம்பி ராமையா, ஜெகன், எம். எஸ். சஷாந்த் – எம். அரிமா வர்மன்- எம். கலைக்கோ வர்மன் – எம். எஸ். மஹித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
















