Tag: Cinema

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கத்தில் லைகா நிறுவன தயாரிப்பில் அனுபமா நடித்துள்ள திரைப்படம் லொக்டவுன். இத் திரைப்படத்தில் நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளனர். ...

Read moreDetails

“சாய் பல்லவி ஸ்பெஷல் ரீயூனியன்!”

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சாய் பல்லவி. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான அமரன் படம் மாபெரும் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து ...

Read moreDetails

மீண்டும் திரைக்கு வரும் பிரண்ட்ஸ் திரைப்படம்!

சித்திக் இயக்கத்தில் விஜய் - சூர்யா இணைந்த நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்து வெகுவாக ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் பிரண்ட்ஸ் . இப்படத்தில் தேவயானி, ராதாரவி, ...

Read moreDetails

ஓடிடியில் வெளியவுள்ள மிராஜ் திரைப்படம்!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஆசிப் அலி மற்றும் அபர்ணா முரளி இணைந்து நடித்த திரைப்படம் மிராஜ். இத் திரைப்படம் கடந்த மாதம் 19ஆம் திகதியன்று வெளியானது. த்ரில்லர் ...

Read moreDetails

இன்று வெளியாகவுள்ள பைசன் திரைப்படத்தின் ட்ரைலர்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் பைசன். கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதையாக இப் படம் உருவாகியுள்ளது. இப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ...

Read moreDetails

வெளியானது ஜீனி படத்தின் அப்டி அப்டி பாடல்!

அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூன் இயக்கத்தில் ரவி மோகன் நடித்துள்ள புதிய திரைப்படம் ஜீனி. இந்த திரைப்படம் அடுத்த வருடம் மார்ச் மாதம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ...

Read moreDetails

பாகுபலி – த எபிக் ஒக்டோபர் 31 இல்!

இந்திய சினிமாவின் வரையறுக்கப்பட்ட மைல் கற்களை உடைத்தெறிந்த திரைப்படங்களுள் பாகுபலி பாகம் 1 மற்றும் பாகுபலி பாகம் 2 ஆகிய திரைப்படங்கள் மிக முக்கியமானவை. அத்தோடு பாகுபலி ...

Read moreDetails

1980கள் மற்றும் 90களில் திரையுலகை கலக்கிய நட்சத்திரங்கள் சென்னையில் சங்கமம்!

ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா இல்லத்தில் நடைபெற்ற இனிய நிகழ்வில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைத்துறைகளை சேர்ந்த 31 நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். ஒன்றாகப் படித்த ...

Read moreDetails

அமேசான் பிரைமில் வெளியாக உள்ள மதராஸி திரைப்படம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' திரைப்படம் எதிர்வரும் முதலாம் திகதி அமேசான் பிரைமில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ருக்மினி வசந்த், வித்யுத் ...

Read moreDetails

சாதனை படைத்த காந்தாரா செப்டர் 1 திரைப்படம்!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள கன்னட திரைப்படமான காந்தாரா செப்டர் 1 திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலையில் காந்தாரா செப்டர் 1 திரைப்படத்தின் ட்ரெய்லர் ...

Read moreDetails
Page 1 of 10 1 2 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist