• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

Hanushya P by Hanushya P
2026/01/28
in சினிமா
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற தமிழ் திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி, ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் முதல் படத்திலேயே இயக்குநராக சாதித்துவிட்டார் என பலரும் பாராட்டினார்கள். இயக்குநராக வெற்றிபெற்றதை தொடர்ந்து தற்போது ‘with love’ என்கிற படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தில் அபிஷன் ஜீவிந்துடன் இணைந்து மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் with love டைட்டில் குறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்தனர். அதில், ‘with love’ படத்திற்கு விஜய் சாரின் ‘ப்ரியமுடன்’ படத்தின் டைட்டில்தான் முதலில் கேட்டோம். ஆனால், நாங்கள் தாமதமாக அவர்களை அணுகியதால் எங்களுக்கு அந்த டைட்டில் கிடைக்கவில்லை. வேறொரு படத்திற்கு அந்த டைட்டிலை கொடுத்துவிட்டார்கள்” என கூறியுள்ளனர்.

இதற்கு முன் ‘லவ் டுடே’ படம் விஜய்யின் பட தலைப்பில் வெளிவந்து வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து ஒன்ஸ்மோர், யூத் ஆகிய விஜய்யின் பழைய படங்களின் தலைப்பை தற்போது புதிய படங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

blank

Related

Tags: Cinemadirector Abhishan Jeevindhhero in the film 'With Love'.tamil filmTourist Family
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

Next Post

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

Related Posts

சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!
சினிமா

சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

2026-07-28
சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா கோலாகலம்
சினிமா

சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா கோலாகலம்

2026-07-28
சினிமா கொண்டாட்டம் போதும், மக்கள் சேவைக்கு வாருங்கள்; தனுஷ் அழைப்பு!
சினிமா

சினிமா கொண்டாட்டம் போதும், மக்கள் சேவைக்கு வாருங்கள்; தனுஷ் அழைப்பு!

2026-07-27
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!
சினிமா

3 நாட்களில் ஜனநாயகன் பெற்ற அமோக வசூல்!

2026-07-26
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு
சினிமா

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு

2026-07-24
சமூக ஊடகங்களை தவிர்க்கும் நடிகைகள்!
சினிமா

சமூக ஊடகங்களை தவிர்க்கும் நடிகைகள்!

2026-07-24
Next Post
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

0
ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு  அமைச்சரவை ஒப்புதல்!

ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

0
ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

0
சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

0
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவைப் பேச்சாளர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.