• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/18
in சினிமா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் மூன்றாவது நாளாக சனிக்கிழமையன்றும் தனது வசூல் வேட்டையைத் தொடர்ந்தது.

வர்த்தகத் தரவுத் தளமான ‘சாக்னில்க்’ (Sacnilk)-ன் தகவல்படி நேற்று (17) இந்தியாவில் இப்படம் ரூ. 47.80 கோடி நிகர வருவாயை ஈட்டியது. 

நாடு முழுவதும் மொத்தம் 14,604 காட்சிகளில் திரையிடப்பட்ட இப்படத்தின் அன்றைய மொத்த வருவாயில், தமிழ் பதிப்பு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது.

தமிழ் பதிப்பு 7802 காட்சிகளின் மூலம் ரூ. 34.60 கோடியும், தெலுங்கு பதிப்பு 2100 காட்சிகளின் மூலம் ரூ. 8.50 கோடியும் ஈட்டியுள்ளன. 

இந்தி பதிப்பு 4554 காட்சிகளின் மூலம் ரூ. 4.25 கோடியைச் சேர்த்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்களுடன், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் மொத்த இந்திய வசூல் (Gross Collection) ரூ. 169.65 கோடியாகவும், நிகர இந்திய வசூல் (Net Collection) ரூ. 144.60 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

ஒட்டு மொத்தமாக ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே, உலகம் முழுவதும் மொத்தம் 317.15 கோடி ரூபா வசூலைக் கடந்துள்ளது.

‘சாக்னில்க்’ தளத்தின் தகவல்படி, இப்படம் இந்தியாவில் வெளியான முதல் நாளில் ரூ. 59.70 கோடி நிகர வசூலையும், இரண்டாம் நாளில் ரூ. 37.10 கோடி வசூலையும் ஈட்டியது. 

வெளிநாடுகளில் கிடைத்த சிறப்பான வரவேற்பின் காரணமாக, இப்படம் திரையரங்குகளில் வெளியான ஆரம்ப கட்டத்திலேயே உலகம் முழுவதும் 300 கோடி இந்திய ரூபா வசூல் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில், ரஜினிகாந்த் மீண்டும் ‘டைகர் முத்துவேல் பாண்டியன்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்த இரண்டாம் பாகத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி, வித்யா பாலன் மற்றும் மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

Related

Tags: Jailer 2Rajinikanthரஜினிகாந்த்வசூல்ஜெயிலர் 2
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

Next Post

இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

Related Posts

ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!
அமொிக்கா

ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

2026-10-18
இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!
கிரிக்கெட்

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!

2026-10-18
சாவுப்பாடலைச் சரித்திரமாக்கிய தேவா! – நடராஜா குருபரன்.
ஆசிரியர் தெரிவு

சாவுப்பாடலைச் சரித்திரமாக்கிய தேவா! – நடராஜா குருபரன்.

2026-10-17
மஹேலவின் வெளியேற்றத்துடன் மறுசீரமைப்பை தொடங்கும் மும்பை இந்தியன்ஸ்!
கிரிக்கெட்

மஹேலவின் வெளியேற்றத்துடன் மறுசீரமைப்பை தொடங்கும் மும்பை இந்தியன்ஸ்!

2026-10-17
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் திட்டம்; டிவிகே நிர்வாகி கைது!
இந்தியா

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் திட்டம்; டிவிகே நிர்வாகி கைது!

2026-10-17
கடிகமுவ ரயில் பாதையில் மீண்டும் மண் சரிவு!
இலங்கை

கடிகமுவ ரயில் பாதையில் மீண்டும் மண் சரிவு!

2026-10-17
Next Post
இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21

0
மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

0
ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

0
பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

0
பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொரி; 13 பேர் உயிரிழப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: