• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
94-வது வயதில் திரைப்​படத்தை இயக்க இருக்​கிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

Hanushya P by Hanushya P
2026/02/02
in சினிமா
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார்.

தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை எக்ஸ்​பிரஸ் உள்பட சில படங்​களை இயக்​கி​யுள்​ளார். இவருக்கு நடிகர் கமல்​ஹாசன், ‘அபூர்வ சிங்​கீதம்’ என்​கிற பெயரில் ஒரு கொண்​டாட்ட நிகழ்ச்​சியை சில வருடங்களுக்கு முன் நடத்​தி​னார். இந்​நிலை​யில், சிங்​கீதம் சீனிவாச ராவ் தனது 61-வது திரைப்​படத்தை இயக்க இருக்கிறார்.

அதை தயாரிக்க இருப்​ப​தாக பிரபல தெலுங்கு திரைப்பட நிறு​வன​மான வைஜெயந்தி மூவிஸ் அறி​வித்​துள்​ளது. இதன் தொடக்கவிழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இது, இளம் தலை​முறை​யின் காதலைப் பேசும் படமாக இருக்​கும் என்று கூறப்​படு​கிறது. சிங்​கீதம் சீனி​வாச ராவ் 94-வது வயதில் திரைப்​படத்தை இயக்க இருக்​கிறார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Related

Tags: #athavan #athavannews #newsupdateCinemaFamous directorHindi and Kannada.Singheetham Srinivasa RaoTamilTelugu
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காஸாவில் தடைப்படும் வைத்திய சேவை

Next Post

அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!

Related Posts

மெலனியா டிரம்ப் ஆவணப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்​மான் பங்கேற்பு
சினிமா

2026-01-31
பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது
சினிமா

பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

2026-01-30
சிறந்த நடிகர்கள் – தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

உருவாகும் ஷங்கரின் வேள்பாரி!!
சினிமா

உருவாகும் ஷங்கரின் வேள்பாரி!!

2026-01-29
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
சினிமா

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

2026-01-28
Next Post
அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!

அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!

அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!

0
94-வது வயதில் திரைப்​படத்தை இயக்க இருக்​கிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

94-வது வயதில் திரைப்​படத்தை இயக்க இருக்​கிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

0
காஸாவில் தடைப்படும் வைத்திய சேவை

காஸாவில் தடைப்படும் வைத்திய சேவை

0
மேலும் நான்கு மியன்மார் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்ட சீனா!

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்!

2026-02-02

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.