முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை அவசியம் – நுகர்வோர் விவகார அதிகார சபை!
சந்தையில் அதிகரித்து வரும் முட்டை விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் முட்டையின் விலை கட்டுப்பாடின்றி மீண்டும் உயரக்கூடும் என நுகர்வோர் விவகார...