வாகன விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் நாளாந்தம் அதிகரிப்பு!
நாட்டில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்துக்கள் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்....


















