மீண்டும் திறக்கப்படுகின்றது தம்புள்ள பொருளாதார மையம்
தம்புள்ள பொருளாதார மையம் இன்று(புதன்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வர்த்தகத்திற்காக குறித்த நிலையம் திறக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்....



















