• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/30
in உலகம், ஐரோப்பா
67 2
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான எக்ஸ் தளத்தின் மென்பொருளான ”Grok’,’ பெண்களினதும் சிறுவர்களினதும் புகைப்படங்களை தவறாக மாற்றியமைப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுவீடன் நாட்டின் துணைப் பிரதமர் எப்பா புஷ் (Ebba Busch) தானும் இவ்வாறான பாதிப்புக்கு உள்ளானதாகத் தெரிவித்துள்ளார்.

‘Grok மென்பொருள் மூலம் கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 30 இலட்சம் பாலியல் ரீதியான புகைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஆயிரக்கணக்கானவை சிறுவர்களுடையவை என்றும் கூறப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் கீழ் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

‘Grok தொழில்நுட்பத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை ”X’ நிறுவனம் சரியாகக் கையாண்டதா என்பது குறித்து ஐரோப்பிய ஆணையம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.தொடர்ந்தும் இவ்வாறான தவறுகள் நடந்தால்  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் அந்தத் தளத்தையே தடை செய்யும் அதிகாரம் ஒன்றியத்திற்கு உண்டு.

எனினும் தற்போதைக்கு அபராதம் விதிக்கவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தகப் பிரச்சினைகள் காரணமாக இந்த விசாரணைகள் ஆரம்பத்தில் சற்றுத் தாமதமானதாகக் கூறப்படுகிறது.

எனினும்  தனது பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனிநபர் உரிமைகளை மீறும் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராக எடுக்கப்படும் இந்த நடவடிக்கை உலகளாவிய ரீதியில் ஒரு முக்கிய முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: a softwareaccused of improperly altering photosElon Musk's X platformGrok
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை

Next Post

அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை – மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

Related Posts

பிரித்தானிய தொழற்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராய் ஹேட்டர்ஸ்லி காலமானார் !
இங்கிலாந்து

2026-06-15
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு!
அமொிக்கா

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!
இந்தியா

நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உலகம்

அமெரிக்காவில் ஸ்கை டைவிங் வீரர்களின் விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி 12 பேர் உயிரிழப்பு!

சமூக ஊடகத் தடை; புதிய சட்டத்தை அறிவித்தார் இங்கிலாந்து பிரதமர்!
இங்கிலாந்து

சமூக ஊடகத் தடை; புதிய சட்டத்தை அறிவித்தார் இங்கிலாந்து பிரதமர்!

2026-06-15
Next Post
அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை –  மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை - மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

பிரதீப் ரங்கநாதனின் 'LIK ' ரிலீஸ் எப்போது

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.