கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கபிரதிநிதிகள் இந்திய துணைத்தூதுவரை சந்தித்தனர்!
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் இந்திய துணைத்தூதுவரை இன்று சந்தித்து கலந்துரையாடினர். இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் துணைதூதுவர்...



















