யாழ்.மாநகர சபையின் பாதீடு மீண்டும் தோல்வி – சபை கலைந்தது?
யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சபையில் முன் மொழியப்பட்டதை அடுத்து 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் வரவு செலவு திட்டம்...




















