கிளிநொச்சியில் சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது!
கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னிலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களிற்கு கொரோனா தடுப்பூசி இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்றும் பணிகள் ஆரம்பமானது. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கண்காணிப்பில் பிராந்திய...



















