இஸ்ரேலின் இனப்படுகொலை வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை !
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தியுள்ளதாக தென்னாபிரிக்கா தொடுத்துள்ள வழக்கை ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இஸ்ரேல் இனப்படுகொலையை புரிந்துள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள...



















