தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு நாளையும்(13) நாளை மறுதினமும்(14) நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளன. கலால்வரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...
Read moreDetailsபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்து ஜனநாயகக் கோட்பாடுகளை மீறாத சட்டமூலம் ஒன்றை முன்வைக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற...
Read moreDetailsமத்திய வங்கி சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என சபாநாயகர் தெரிவித்துள்ளார். இவ்வாறான கருத்துக்கள் நாட்டின் நீதித்துறையை தவறாக...
Read moreDetailsஎதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் பால்...
Read moreDetailsபொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர்...
Read moreDetailsமரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க சிறைச்சாலைகளுக்குள் 6 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச...
Read moreDetailsசந்தையில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி ஆயிரத்து 350 ரூபாவினை விடவும் அதிக விலைக்கு...
Read moreDetailsபங்களாதேஷ் பயணி ஒருவரிடமிருந்து ஆயிரத்து 200 அமெரிக்க டொலர்களை திருடிய இருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர். பங்களாதேஷ் பெண்ணொருவர் மிரிஸ்ஸவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும், இதன்போதே...
Read moreDetailsதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(செவ்வாய்கிழமை) கூடவுள்ளது. தேர்தல் நடத்தப்படுமா, இல்லையா? என்பது தொடர்பில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஎல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை இன்று(செவ்வாய்கிழமை) காலை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இந்த அறிக்கை பிரதமரிடம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.