2022 A/L பரீட்சை இன்றுடன் நிறைவு

2022 ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை இன்றுடன்(வெள்ளிக்கிழமை) நிறைவடைகின்றது. ஒத்திவைக்கப்பட்ட 2022 A/L பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி நாடு முழுவதும் 2 ஆயிரத்து 200...

Read moreDetails

மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

மினுவாங்கொட - பொரகொடவத்த பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று(வியாழக்கிழமை) இரவு 9.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 30 வயதுடைய...

Read moreDetails

சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம் உள்ளிட்ட கொடுப்பனவுகள் 15 சதவீதம் குறைக்கப்பட்டது!

சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை 15 சதவீதம் குறைத்து சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் மாதாந்த சம்பளத்தினை நம்பியிருக்கும் தாங்கள் கடுமையாக...

Read moreDetails

அரச அச்சகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் வலியுறுத்து!

அரச அச்சகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கடிதம் நேற்று (வியாழக்கிழமை) பொலிஸ்...

Read moreDetails

வன்முறைகளை யாரும் கையிலெடுக்க கூடாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு...

Read moreDetails

மின்கட்டண அதிகரிப்பினை தொடர்ந்து மற்றுமொரு கட்டணமும் அதிகரிப்பு!

புகைப்பட பிரதி ஒன்றின் விலையை 5 ரூபாயினால் அதிகரிக்க அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. மின்சாரம், காகிதம் மற்றும் புதிய இயந்திரங்களின் விலை அதிகரிப்பு...

Read moreDetails

மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை பிழை – பஷில்

மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை பிழை எனவும், அவர்தான் இப்போதும் பிரதமராக இருந்திருக்க வேண்டும் எனவும்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ...

Read moreDetails

Breaking news – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் காரியாலயத்திற்கு சீல்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயம் பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பிரதேசத்தைச்...

Read moreDetails

அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிப்பு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு...

Read moreDetails

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் அடுத்த வாரம் முக்கிய தீர்மானம்?

தபால் மூல வாக்களிப்பிற்கு தேவையான வாக்குச் சீட்டுகள் இந்த வார இறுதிக்குள் கிடைக்கப்பெறாவிட்டால், தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என தேர்தல்கள்...

Read moreDetails
Page 710 of 1210 1 709 710 711 1,210
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist