Latest Post

உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஹங்கேரியில் ட்ரம்ப், புட்டின் சந்திப்பு!

உக்ரேனில் நடந்து வரும் மோதல் குறித்து கவனம் செலுத்துவதற்காக, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விருப்பம்...

Read moreDetails
தெற்கு கடலில் போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு!

இலங்கைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்சமயம் குறித்த படகு காலி...

Read moreDetails
கொழும்பு மாநகர சபையின் விசேட அறிவிப்பு!

கொழும்பு மாநகர சபை (CMC) 2025 ஒக்டோபர் 16 முதல் 18 வரை அவசரகால பேரிடர் மீட்பு காலத்தை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, “ஒக்டோபர் 16 முதல்...

Read moreDetails
தொலைபேசியூடான உடனடி கடன் சேவை குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

இணையத்தளங்கள் அல்லது கைத் தொலைபெசிகள் ஊடாக கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டு அல்லது நேரடி தொலைபேசி அழைப்புகள் மூலம் எவ்வித சாட்சிகளுமின்றி உடனடியாக பணத்தை பெற்றுக்கொள்ளும் முறையை...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில்...

Read moreDetails
இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைப்பு!

பயணசீட்டுகளை  பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்று (15) மாத்திரம் 217 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. அவற்றில்...

Read moreDetails
உதவி செய்யுங்கள் தயவு செய்து உபத்திரம் செய்யாதீர்கள்- இராமலிங்கம் சந்திரசேகர்!

நாடாளுமன்ற உறுப்பினரான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே, கேடு கெட்ட அரசியலை அவர்கள் நிறுத்தாவிட்டால் முகத்திரைகளை...

Read moreDetails
கலஹா  ஸ்ரீ இராமகிருஸ்ணா மத்திய கல்லூரியில் வருடாந்த  கலை விழா!

கலஹா ஸ்ரீ இராமகிருஸ்ணா மத்திய கல்லூரியில் வருடாந்த கலை விழா நிகழ்வுகள் வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. கலஹா ஸ்ரீ இராமகிருஸ்ணா மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில் பிரதம...

Read moreDetails
இடிந்து  விழுந்த அம்பன்கங்கா கோரலே,கோப்பி தோட்டம் , இஞ்சி தோட்ட பாலங்கள்!

மாத்தளை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், அம்பன்கங்கா கோரலே, கோப்பி தோட்டம் மற்றும் இஞ்சி தோட்ட பாலங்கள் இடிந்து விழுந்ததால், அந்தப் பகுதி...

Read moreDetails
Page 1160 of 7441 1 1,159 1,160 1,161 7,441

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist