Latest Post

மெலனியா டிரம்ப் ஆவணப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்​மான் பங்கேற்பு

மெலனியா டிரம்ப் பற்​றிய ஆவணப்​படத்​தின் பிரீமியர் காட்​சி​யில் இசை அமைப்​பாளர் ஏ.ஆர்.ரஹ்​மான் கலந்து கொண்​டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்​ப்பின் மனைவி மெலனியா பற்​றிய ஆவணப்​படம் உருவாக்கப்பட்​டுள்​ளது....

Read moreDetails
மட்டுவில் 8 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் 117 ஆமை முட்டைகளைத் தன்வசம் வைத்திருந்த ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரால் நேற்று திருகோணமலை, கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட...

Read moreDetails
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்

முழு பிரித்தானியாவும் ஒரு வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.பிரித்தானியாவை மையமாகக் கொண்டு செயல்படும் The Great British National...

Read moreDetails
நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு

நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று  காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் 'புதிர் தினம்' எனும் இந்த பாரம்பரிய...

Read moreDetails
கடந்த வருடம் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் 15தற்கொலை சம்பங்கள் பதிவு

கடந்த வருடம் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் 15தற்கொலை சம்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இதில் 13தற்கொலைகளுக்கு கசிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தியுள்ளதாக வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய...

Read moreDetails
பழநி தைப்பூச திருவிழாவில் இன்று திருக்கல்யாணம்

பழனியில் தைப்​பூசத் திரு​விழா​வின் 6-ம் நாளான இன்று  திருக்​கல்​யாண உற்​சவம் நடை​பெறுகிறது. முக்​கிய விழா​வான தைப்​பூசத் தேரோட்​டம் நாளை மாலை நடை​பெறவுள்ளது பழனி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லின்...

Read moreDetails
சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை !

சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் வழிகாட்டலில், இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சுகாதார பரிசோதனை நடவடிக்கைகள்...

Read moreDetails
தீர்க்கமான உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனேஷியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர்

இந்தோனேஷியாவின் பாலி (Bali) நகரில் நேற்று ஆரம்பமான கரையோர நாடுகளின் கூட்டணியின் 30வது அமர்வில் (30th Session of the Coastal States Alliance - CSA...

Read moreDetails
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

அம்பாறை - ஹிங்குரான பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஐந்து சந்தேக நபர்கள் தமன பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். தமன பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய...

Read moreDetails
பாடசாலை விடுதியில் தீ விபத்து – 17 மாணவர்கள் உடல் கருகி பலி

நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ பரவல் நேற்று இரவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails
Page 374 of 6997 1 373 374 375 6,997

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist