அரச சார்பற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டோரைக் காட்டி, காசு உழைக்கும் இயந்திரங்களாக தற்போது மாறியுள்ளன என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் நாம் நிதிக்காக எப்போதும்...
Read moreDetailsஅரச சார்பற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டோரைக் காட்டி, காசு உழைக்கும் இயந்திரங்களாக தற்போது மாறியுள்ளன என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் நாம் நிதிக்காக எப்போதும்...
Read moreDetailsஇந்தியாவில் புதிதாக 3,46,786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம்...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அதிகரித்ததையடுத்து, ஜப்பானின் மத்திய அரசாங்கம் மூன்றாவது அவசரகால நிலையை அறிவித்துள்ளது. இதன்படி, டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ மாகாணங்களில் புதிய...
Read moreDetailsகொரோனா தொற்றினால் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 638 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 18 வயதுடைய வத்தளையைச் சேர்ந்த யுவதி...
Read moreDetailsதமிழகம்- கேரளா மாநிலங்களுக்கு இடையில் இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு ரயில் சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் இரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ,16 பயணிகள்...
Read moreDetailsஐ.பி.எல். ரி-20 தொடரின் 17ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. சென்னை மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ்...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றினால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வரும் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா என மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். ரிஷாட் பதியுதீன் கைது...
Read moreDetailsபாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், சிம்பாப்வே அணி 19 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில்,...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் எட்டாயிரத்து 753பேர் பாதிக்கப்பட்டதோடு 61பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.