போதைப்பொருள்- பண மோசடி குற்றச்சாட்டு: ஆறு இராணுவத்தினரும் ஒரு படைவீரரும் கைது!
போதைப்பொருள் மற்றும் கடன் வழங்குதல்- மோசடி செய்த குற்றங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆறு இராணுவத்தினரும் ஒரு படைவீரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆறு...