Latest Post

குருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புப் பகுதியில் உள்ள குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்களை முழுமையாக மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வழக்குத்...

Read moreDetails
மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி!

மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சினிமா படப்பிடிப்பு ஒன்றில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கலந்து கொண்டிருந்த நிலையிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக...

Read moreDetails
இலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை!

இந்தியக் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறித்த மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
பெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்!

பெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. ஒன்றாரியோவில் தடுப்பூசி வழங்கல் பற்றாக்குறையால் நோர்த் யோர்க், ஸ்கார்பாரோ, ரொறென்ரோ மற்றும் யோர்க்கில் உள்ள மருந்தகங்கள்...

Read moreDetails
சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!

சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. சுமார் 18 மாதங்களாக குறித்த அனைவரும்...

Read moreDetails
முதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ்? இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் எட்டாவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 7.30...

Read moreDetails
இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு!

இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது. ஏ பிளஸ் பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 7 கோடி ரூபாயும், ஏ...

Read moreDetails
ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசியை பயன்படுத்தலாமா? ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் பதில்!

ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் (ஈ.எம்.ஏ) அடுத்த வாரம் ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசி குறித்த பரிந்துரையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தேசிய அதிகாரிகளுடன்...

Read moreDetails
அமெரிக்காவில் 13வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக் கொலை: காணொளி வெளியானதால் பரபரப்பு!

அமெரிக்காவின் சிகாகோவில் பொலிஸாரால் 13 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்படும் காணொளி காட்சி, இரண்டு வாரங்களுக்கு பிறகு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 29ஆம் திகதி 13...

Read moreDetails
ஆப்கானிஸ்தானிலிருந்து அவுஸ்ரேலியா இராணுவ வீரர்களும் வெளியேற்றம்!

அமெரிக்கா- நேட்டோ படைகளை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தனது நாட்டு இராணுவ வீரர்களை திரும்பப் பெறுவதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. இதுகுறித்து அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிஸன் கூறுகையில்,...

Read moreDetails
Page 6716 of 6923 1 6,715 6,716 6,717 6,923

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist