தருமபுர பகுதியில் இனந்தெரியாதவர்களால் மோட்டார் சைக்கிள் அடித்து உடைப்பு
கிளிநொச்சி- புளியம்பொக்கணை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை, இனந்தெரியாத சந்தேகநபர்கள் அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் முன்பகை காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பலரும் குறிப்பிட்டுள்ளனர். ...
Read more