• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/22
in சினிமா
76 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் கவின்.

இவர் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் மாஸ்க்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருந்தார்.

ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருப்பதுடன் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

நல்ல எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், முதல் நாள் உலகளவில் மாஸ்க் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் முதல் நாள் ரூ. 2+ கோடி வசூல் செய்துள்ளது.

இது இப்படத்திற்கு கிடைத்துள்ள டீசன்ட் ஓப்பனிங் டே வசூலாக பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதும் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்!

Next Post

கடந்தகால ஊடக அடக்குமுறைகளுக்கு நீதிவேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

Related Posts

ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!
சினிமா

ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!

2026-05-20
ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2026-05-15
கருப்பு பட வெளியீட்டிற்காக கடனை அடைக்க முன்வந்த சூர்யா!

2026-05-14
தாமதமாகும் கருப்பு வெளியீடு; உருக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி!
இந்தியா

தாமதமாகும் கருப்பு வெளியீடு; உருக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி!

2026-05-14
‘த்ரிஷ்யம் 3’ (Drishyam 3) படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியானது !

2026-05-12
சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?
சினிமா

சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?

2026-05-11
Next Post
கடந்தகால ஊடக அடக்குமுறைகளுக்கு நீதிவேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

கடந்தகால ஊடக அடக்குமுறைகளுக்கு நீதிவேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

பஹல கடுகன்னாவ பகுதியில்  இடம்பெற்ற மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு- நால்வர் படுகாயம்!

கடுகன்னாவையில் இடம்பெற்ற மண்சரிவு - உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!

வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு குறித்து விசேட கலந்துரையாடல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

0
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

2026-05-26

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.