முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி மீதான வழக்கு விசாரணை ஜூன் மாதத்தில்!
ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் 17 அன்று ஆரம்பிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ...
Read moreDetails











