வவுனியா சிறுவர் பூங்காவில் மதுபோதையில் சிலர் அட்டகாசம்!! இருவர் காயம்!!
வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இன்று(செவ்வாய்கிழமை) மாலை மதுபோதையில் நுளைந்த மூவர் பூங்காவில் பணியாற்றிவரும் முதியவர் உட்பட இருவரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் ...
Read more