Tag: டித்வா

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கான இலங்கை சிறைக்கைதிகளின் மகத்தான செயல்!

'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் உள்ள 10 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் தாமாக முன்வந்து தங்கள் உணவை நன்கொடையாக வழங்கியுள்ளதாக இலங்கை சிறைச்சாலைகள் ...

Read moreDetails

சீன கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைக்கு 1 மில்லியன் யுவான் பெறுமதியான நிவாரண உதவி!

டித்வா சூறாவளிக்குப் பின்னர் சீனாவின் ஆதரவை மேலும் வலுப்படுத்தும் வகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) சர்வதேசத் துறை இலங்கைக்கு 1 மில்லியன் சீன யுவான்களை ( ...

Read moreDetails

டித்வா சூறாவளியால் நாட்டின் சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு – அரசாங்கம் தெரிவிப்பு!

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையின் தேசிய சுகாதார அமைப்பு சுமார் 21 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ...

Read moreDetails

இதுவரை 3,708 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு!

டித்வா சூறாவளியால் சேதமடைந்த நெல், பிற பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகைகள் தொடர்பான அறிக்கையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. 66,965 நெல் விவசாயிகளுக்கும், ஏனைய பயிர் ...

Read moreDetails

டித்வா சூறாவளியால் இலங்கை தொழில் சந்தையில் 374,000 பேர் பாதிப்பு – சர்வதேச ஆய்வில் தகவல்!

இலங்கையில் சுமார் 374,000 தொழிலாளர்கள் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) நடத்திய ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் வேறு இடங்களில் வேலை செய்ய ...

Read moreDetails

டித்வா புயல்; உதவித் தொகைக்காக கொழும்பிலிருந்து வந்த 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய 25,000 ரூபாய் மானியத்திற்காக கொழும்பு மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1,138 நிராகரிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக ...

Read moreDetails

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 65 குடும்பங்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைபாடு!

டித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட 65 குடும்பங்கள் தோட்ட முகாமையாளர் பிரதேச செயலாளர் கட்டட ஆராச்சி நிறுவன தலைவர் ஆகியவர்களுக்கு எதிராக ஹட்டன் மனித உரிமை ஆணைக்குழுவில் ...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கை வருகை!

பல தசாப்தங்களில் நாட்டின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றிலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கைக்கு ...

Read moreDetails

பதுளை-அம்பேவெல இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

டித்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட 23 நாட்களின்  பின்னர் மலையக ரயில் பாதையின் பதுளை-அம்பேவெல இடையிலான ரயில் சேவைகள் இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப பயணத்தை ...

Read moreDetails

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும் – அரசாங்கம் நம்பிக்கை!

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட மறுசீரமைப்பு முயற்சிகளால், இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 5%க்கும் அதிகமாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist