மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி வீட்டில் கொள்ளை – விசாரணைகள் ஆரம்பம்!
மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் வீட்டில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று – முதலியார் வீதியிலுள்ள வீட்டிலேயே இவ்வாறு இன்று(சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக ...
Read more