ஆப்கானிலிருந்து பிரித்தானியர்கள் வெளியேற உதவுவதற்காக துருப்புக்களை அனுப்பும் பிரித்தானியா!
பிரித்தானிய குடிமக்கள் வெளியேற உதவுவதற்காக, சுமார் 600 பிரித்தானிய துருப்புக்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய நகரான கந்தஹார் மற்றும் கஜினி ...
Read more