பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்களை இணைத்துக்கொள்வது மட்டுப்படுத்தப்பட்டது!
பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்களை இணைத்துக்கொள்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள பாடநெறிகளுக்கு இலங்கை ...
Read more