இன்றும் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ
சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்றைய தினமும் (புதன்கிழமை) விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென அந்த நிறுவனம் ...
Read moreDetails
















