நாவலப்பிட்டியில் 12 ரக துப்பாக்கி மற்றும் வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது!
நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து 12 ரக துப்பாக்கி மற்றும் வெற்றுத்தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட மானின் தோல் ஆகியவற்றுடன் ஒருவர் நேற்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...
Read more