மலேசியாவில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு இலவச தடுப்பூசித் திட்டம்!
மலேசியாவில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகள், தேசிய நோய்த்தடுப்பு மருந்துத் திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்க அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தடுப்பூசித் திட்டத்திற்குத் தலைமை ...
Read more