ஐ.சி.சியின் மூன்று குழுக்களுக்கு ஷம்மி சில்வா நியமனம்!
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (SLC) தலைவராக நான்காவது முறையாக போட்டியின்றி அண்மையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷம்மி சில்வா, சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் (ICC) மூன்று முக்கிய குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ...
Read moreDetails













