அருண ஜெயசேகர தொடர்பில் சபையில் கேள்வி எழுப்பிய சஜித் பிரேமதாச!
பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிப்பதற்கான காரணங்களை சபையில் முன்வைக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து சஜித் ...
Read moreDetails












